இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்‌ஷரா ஹாசன்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

இப்படி செய்துவிட்டாரே, நெட்டிசன்களிடம் சிக்கிய அக்‌ஷரா ஹாசன்- புகைப்படம் உள்ளே


சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் எந்த ஒரு பிரபலங்களையும் எளிதில் யார் வேண்டுமானாலும் சீண்டிப்பார்க்கலாம். இதில் விதிவிலக்கு என்று யாருமில்லை.

கமல் மகள் ஸ்ருதியில் ஆரம்பித்து அடுத்து ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் வரை கலாய்த்து எடுத்துவிட்டனர்.

சமீபத்தில் இந்த லிஸ்டில் மாட்டியவர் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வருகின்றார்.

அக்‌ஷரா ஹாசன் சமீபத்தில் வந்த விருது விழாவிற்கு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்தார்.

சொல்லவா வேண்டும், மீம் கிரியேட்டர்ஸ் அந்த ஒரு புகைப்படத்தை வைத்து பல மீம் உருவாக்கி கலாய்த்து எடுத்துவிட்டனர்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions