கமல்ஹாசன் மகள் அக்ஷரா, நடிகை ரதி மகனுடன் காதல்..!

Bookmark and Share

கமல்ஹாசன் மகள் அக்ஷரா, நடிகை ரதி மகனுடன் காதல்..!

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் அறிமுக ஆகிறார். 

தனுஷ், அமிதாப் நடிக்கும் பால்கியின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அக்ஷராஹாசான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் அக்ஷரா ஹாசன் பழம்பெரும் நடிகை ரதியின் மகன் தனுஜ்ஜுடன் காதல் கொண்டுள்ளதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சனிக்கிழமைகளில் அக்ஷராஹாசன் தனுஜின் வீட்டிற்கு சென்று ரொமான்ஸ் செய்வதாகவும், இந்த காதலுக்கு ரதி பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு அக்ஷராவைன் தாயார் சரிகா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

22 வயதே ஆன அக்ஷரா இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது உள்ளது என்றும், அதற்குள் காதல் வலையில் விழுந்ததை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் சரிகா கூறியுள்ளார், இந்நிலையில் இந்த காதலால் நடிகர் தனுஷும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் தான் நடிக்கும் இரண்டாவது படமும், முதல் படம் போலவே பெரும் வெற்றியை பெறவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தனுஷ், அக்ஷராவின் காதலால் படத்தின் இமேஜ் பாதிக்ககூடும் என்று எண்ணுவதாக பாலிவுட் ஊடகங்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions