கே-ஆக நடிக்கிறார் அக்ஷ்ய் குமார்!

Bookmark and Share

கே-ஆக நடிக்கிறார் அக்ஷ்ய் குமார்!

ரோகித் தவான் இயக்க இருக்கும் டிஷ்யூம் படத்தில், அக்ஷ்ய் குமார், கே-ஆக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷ்ய் குமார் நடிப்பில் இம்மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கும் படம் பிரதர்ஸ்.

சித்தார்த் மல்கோத்ராவும், அக்ஷ்ய் குமாரும் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக அக்ஷ்ய் குமார் ரோகித் தவான் இயக்கும் டிஷ்யூம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷ்ய் உடன் வருண் தவான், ஜான் ஆபிரஹாம், ஜாக்குலின் போன்றவர்களும் நடிக்கின்றனர்.

அக்ஷ்ய் படத்தின் மூலமாத்தான், ரோகித் தவான் இயக்குநராக அறிமுகமானார். தற்போது இப்படத்தின் கதை மிகவும் பொழுதுபோக்கான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்தப்படத்தின் கதை பிடித்து போய்விட்டதாம்.

அதனால் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேசமயம் அக்ஷய், கே -ஆக நடிப்பதை உறுதி செய்யவில்லை.


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions