மீ்ண்டும் டர்பன் கட்டும் அஜய் தேவ்கன்

Bookmark and Share

மீ்ண்டும் டர்பன் கட்டும் அஜய் தேவ்கன்

சன் ஆப் சர்தார் படத்தில், சீக்கியர் கேரக்டரில் நடித்த அஜய் தேவ்கன், ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாக உள்ள பதே சிங் படத்திலும், சீக்கியர் கேரக்டரில் நடிக்க உள்ளார்.

ராஜ்குமார் சந்தோஷி, தன் படத்தில் முதலில் சன்னி தியோலை தான் நடிக்க வைப்பதாக இருந்தார். ஆனால், சன்னி தியோல், காயல் ஒன்ஸ் அகைன் படத்தில் பிசியாக இருப்பதால், அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.

ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த அஜய் தேவ்கன், அடுத்து த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions