நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் வழங்கினார் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்!

Bookmark and Share

நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் வழங்கினார் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்!

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ருபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.

சென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய  அக்ஷ்ய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களை தொடர்பு கொள்கையில், அவர் சுஹாசினி மணிரத்னம் அவர்களை தொடர்பு கொள்ள கூறியுள்ளார். 

சுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை நடிகர்  அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார்.

பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.

தற்போது  அக்ஷ்ய் குமார் கத்தி படத்தின் ஹிந்தி பதிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions