சன்னி லியோனுடன் மோதும் அக்ஷய் `

Bookmark and Share

சன்னி லியோனுடன் மோதும் அக்ஷய் `

சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள மஸ்திஜாதே படத்தின் ரிலீஸ் நாளிலேயே, தன் நடிப்பில் உருவாகியுள்ள மெயின் கப்பார் படத்தை ரிலீஸ் செய்ய அக்ஷய் குமார் திட்டமிட்டுள்ளார்.

கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெயின் கப்பார் படத்தில், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சன்னி நடிப்பில் உருவாகியுள்ள மஸ்திஜாதே படத்தை, மிலாப் ஜாவேரி இயக்கியுள்ளார்.  

கிராண்ட் மஸ்தி, ஏக் வில்லன் மற்றும் மெயின் தேரா ஹீரோ உள்ளி்ட்ட படங்களை, மிலாப் ஜாவேரி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் படமாக அக்ஷய் குமாரின் மெயின் கப்பாரும், அடல்ட் காமெடி படமாக, சன்னி லியோனின் மஸ்திஜாதே படமும் உருவாகியுள்ளது.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions