நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது: அக்‌ஷய்குமார்!

Bookmark and Share

நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது: அக்‌ஷய்குமார்!

‘2.0’ படத்தில் ரஜினியுடன் வில்லனாக நடிப்பவர் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் ரஜினியை அவ்வப்போது புகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அக்‌ஷய்குமார் பேசும் போது....

“எனக்கு ரஜினியை பல வருடங்களாக தெரியும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இப்போது தான் அது நிறைவேறி இருக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினியை என்னிடம் அறிமுகப்படுத்திய போது, இங்கு அவர் தான் சூப்பர் ஸ்டார் என்றார்கள். இங்குமட்டுமல்ல, இந்தியா அளவில் அவர்தான் சூப்பர் ஸ்டார். சினிமாவில் மட்டுமல்ல உண்மையாகவும் அவர் சூப்பர் ஸ்டார். இப்போது அவரிடம் இருந்து நிறையகற்று வருகிறேன். இதற்கு முன்பு ஒரு சில இந்தி, படங்களின் சூட்டிங்குக்காக சென்னை வந்து இருக்கிறேன். இப்போது தான் அதிக நாட்கள் தங்கி இருக்கிறேன்.

சென்னை மட்டுமல்ல தென் இந்திய நகரங்களையும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக தென் இந்திய உணவுகளை எனக்கு மிகவும் பிடிக்கும். ‘2.0’ படத்துக்குப்பிறகு அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions