சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய காமெடியன் அலி

Bookmark and Share

சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய காமெடியன் அலி

இப்போதெல்லாம் நடிக்க வரும் நடிகர்கள் அவர்களுக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வீட்டின் முன் ஒரு போர்ட்டை மாட்டி விடுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது  இணைந்திருப்பவர் நடிகர் அலி.

இவர் தெலுங்கில் முன்னணி காமெடியனாக திகழ்ந்தாலும் அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.

டோலிவுட் பவர் ஸ்டாரான பவன் கல்யாணும், நடிகர் அலியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே இதனாலேயோ என்னவோ அலியின் முதல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்தில் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல் பவன் கல்யாண் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனத்தில் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions