இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!

Bookmark and Share

இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனனும் ராம்சரணின் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், இப்படத்தில் சீதா எனும் கேரக்டரில் நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக இருக்கும் அலியா, தென்னக மொழிகளில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

இந்நிலையில் இந்த வாய்ப்பு குறித்து பேசியுள்ள அலியா, “ஒருமுறை விமான நிலையத்தில் ராஜமௌலியை பார்த்து நான் தான் எனக்கு அவர் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என பிச்சை எடுத்தேன். அதற்கு பலனாக கிடைத்ததுதான் இந்த வாய்ப்பு” என ஓப்பனாக பேசியுள்ளார்.

‘ஆர்ஆர்ஆர்’ எனும் தலைப்பிற்கான முழு அர்த்தம் என்னவென்பதை படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

அது முடிவானதும் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 


Post your comment





Related News
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions