32 வயதுதான் திருமணத்திற்கு சரியான வயது - அலியா பட்

Bookmark and Share

32 வயதுதான் திருமணத்திற்கு சரியான வயது - அலியா பட்

எல்லோர் வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக திருமண நிகழ்ச்சி என்பது மாறியுள்ள நிலையில், திருமணத்திற்கு ஏற்ற சரியான வயது 32 தான் என்று, பாலிவுட் இளம் நடிகை அலியா பட் கூறியுள்ளார்.

அலியா பட்டின் நண்பர் அனுஷ்கா ரஞ்சனின் அறிமுக படமான வெட்டிங் புலாவ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகை அலியா பட் கலந்துகொண்டு பேசும்போது, “எனக்கு தற்போது 22 வயது ஆகிறது.

என்னைப் பொறுத்தவரையில், வெட்டிங் புலாவ் சாப்பிடுவதற்கான சரியான வயது 32 தான் ஆகும். எனக்கு தற்போதுவரைக்கும், திருமணத்திற்கான லட்டு சாப்பிட விருப்பமில்லை”,  என்று அவர் கூறியுள்ளார்.

தனக்கு கணவராக வர இருப்பவர், மிகுந்த நகைச்சுவை உணர்வுடனும்  சிறந்த தோற்றத்துடனும் இருக்க வேண்டும். தன்மீது அவர் வைத்துள்ள அன்பினாலே தன்னை இம்பிரஸ் பண்ணியிருக்க வேண்டும் என்றும் அலியா பட் கூறினார்.

இவர் அடுத்ததாக, கவுரி சிண்டே இயக்கத்தில், ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions