ஷாகித் எனது பால்ய நண்பர் : அலியா பட்

Bookmark and Share

ஷாகித் எனது பால்ய நண்பர் : அலியா பட்

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், குழந்தைப் பருவத்திலிருந்தே எனது சிறந்த நண்பர் என்று, நடிகை அலியா பட் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அலியா பட் கூறியதாவது,

எனக்கு 10 வயது இருக்கும்போதே, இஷக் விஷக் படத்தின் சூட்டிங்கிற்கு போய் இருந்தேன். அங்கே, ஷாகித் கபூரின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த சூட்டிங்கை, நான் வெகுவாக ரசித்தேன். பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க துவங்கினோம். பிரிட்டனின் லீட்ஸ் மற்றும் போலந்து நாடுகளில், ஒன்றறை மாதங்களுக்கு மேல் தங்கி, படப்பிடிப்புகளில் கலந்துகொண்டோம் என்று கூறினார்.

ஷாகித் கபூர், அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஷந்தார் மற்றும் உத்டா பஞ்சாப் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions