விநியோகஸ்தர்களை காப்பற்றிய S/O சத்யமூர்த்தி

Bookmark and Share

விநியோகஸ்தர்களை காப்பற்றிய S/O  சத்யமூர்த்தி

நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை சமந்தா, நடிகை நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த S/O  சத்யமூர்த்தி திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதை ஆமோதிக்கும் வகையிலே ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர். ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஏமாற்றிய இப்படம்  நல்ல வேளையாக தயாரிப்பாளரையும், விநியோகஸ்தர்களையும் காப்பற்றி விட்டது.

அதற்கு காரணம் தெலுங்கு திரையின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் ரசிகர் பட்டாளங்களே என்று கூறப்படுகின்றது. உலகம் முழுவதும் 1400கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைக்கு வந்த இப்படம், உலகம் முழுவதும் 57.9 கோடி வசூலித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் இப்படம் 10 கோடி வசூலித்ததாக கூறப்படுகின்றது. கர்நாடகாவில் 4.75 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தில் கன்னட நடிகர்  உபேந்திரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் ரீமேக் ஆகும் அர்ஜுன் ரெட்டி - என்னப்பா லிஸ்ட் போயிட்டே இருக்கு!
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions