இயக்குனருடன் ஸ்டைலிஷ் ஸ்டார் மோதல்

Bookmark and Share

இயக்குனருடன் ஸ்டைலிஷ் ஸ்டார் மோதல்

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கும் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போது அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் இயக்கத்தில் சன் ஆப் சத்யமூர்த்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடாம். அதாவது அல்லு தனது உறவினரான பிரபல ஹீரோவான சாய் தரம் தேஜின் ரே படம் சென்ற வாரம் தான் ரிலீசாகி உள்ளது.

அதனால் அல்லு தனது படத்தை இரண்டு வாரங்களுக்கு பிறகு ரிலீஸ் செய்ய விரும்புகிறாராம். ஆனால் அதற்கு இயக்குனர்  திரி விக்ரமிற்கு உடன்பாடில்லையாம்.


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions