அமீர் கானை வரவேற்கும் துருக்கி

Bookmark and Share

அமீர் கானை வரவேற்கும் துருக்கி

பீகே படத்தின் வெற்றியை தொடர்ந்து, அமீர் கான், தற்போது டங்கால் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக, அமீர் கான், தன்னை உடலளவிலும் தயார்படுத்தி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் செப்டம்பரில் துவங்க உள்ளது. இந்நிலையில், துருக்கி நாடு தங்களது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு, டங்கால் படத்தின் படப்பிடிப்பை, தங்கள் நாட்டில் நடத்த வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமீர் கான் வருகையின் மூலம், தங்கள் நாட்டின் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும் என்று துருக்கி தூதர் கருத்து தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions