பாத்ரூம் பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க ஷாருக்கானுக்கு ரூ.15 கோடி

Bookmark and Share

பாத்ரூம் பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க ஷாருக்கானுக்கு ரூ.15 கோடி

இந்தி நடிகர்–நடிகைகள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். அமிதாப்பச்சன், சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான், அக்‌ஷ்ய்குமார், சயீப் அலிகான் போன்றோர் போட்டி போட்டு விளம்பரங்களில் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யாராய், கரீனா கபூர், கத்ரினா, பிரியங்கா சோப்ரா போன்றோரும் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

விளம்பர படங்களில் நடிக்க இந்தி நடிகர்கள் அதிக பட்சம் ரூ.8 கோடி வரை சம்பளம் பெற்றனர். தற்போது ஷாருக்கான் இதனை முறியடித்துள்ளார். பாத்ரூமூக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தங்கள் பொருட்கள் விளம்பரபடுத்துவதற்கான படமொன்றில் நடித்து தரும்படி ஷாருக்கானை அணுகினார்.

அவர் நடித்தால் பொருட்கள் அமோக விற்பனையாகும் என்று அந்த நிறுவனம் கருதியது. இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானுக்கு ரூ.15 கோடி சம்பளம் தருவதாகவும் பேசப்பட்டு உள்ளது. இதனால் மற்ற நடிகர்களும் விளம்பர படங்களுக்கான தங்களின் சம்பளத்தை உயர்த்த தயாராகி வருகிறார்கள். 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions