ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு கிடைக்கும் கௌரவம்!

Bookmark and Share

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு கிடைக்கும் கௌரவம்!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இன்றைய தேதியில் தமிழில் நயன்தாரா, சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பது இவரே.

இந்நிலையில் இவர் விரைவில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சோனம் கபூர் ஆகியோர் ஏற்கனவே இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கீழே எதுவும் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி - வைரலாகும் புகைப்படம்!
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions