தெறியில் நடித்திருக்கும் விஜய் மகள் – வைரலாகும் புகைப்படம்!

Bookmark and Share

தெறியில் நடித்திருக்கும் விஜய் மகள் – வைரலாகும் புகைப்படம்!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தெறி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. எனினும் நேற்றே இப்படத்தின் பிரீமியர் காட்சி பல இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் விஜய்யின் பெண் திவ்யா இப்படத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் படத்தில் அவர் வரும் ஒரு காட்சியை புகைப்படமாக எடுத்து அதை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions