எமிஜாக்சனால் முன்னனி நடிகைகளுக்கு அதிர்ச்சி?

Bookmark and Share

எமிஜாக்சனால் முன்னனி நடிகைகளுக்கு அதிர்ச்சி?

தற்போது 2.0 படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன். பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.தற்போது ஒரு இந்தி படம், மூன்று மொழிகளில் உருவாகும் 2 படங்கள் என நடித்து வரும் எமி. மேலும் அடுத்தபடியாக ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கிறார்.

இதே வேகத்தில் இந்தி படங்களை பிடிக்க தயாரான எமிஜாக்சன் ஏற்கனவே மும்பையில் வீடு பார்த்து குடியேறிவிட்டார். மேலும் அங்குள்ள சில முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

இதனால் பாலிவுட் மெகா நடிகைகள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

 


Post your comment





Related News
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions