விஜய்யுடன் 3-வது முறையாக இணைந்த எமிஜாக்சன்

Bookmark and Share

விஜய்யுடன் 3-வது முறையாக இணைந்த எமிஜாக்சன்

‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமிஜாக்சன். இவருடைய நடிப்பு இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இப்படத்தையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தாண்டவம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.எல்.விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் எமி ஜாக்சனும் நடித்துள்ளார்.

தற்போது ஐதராபாத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இதில் பிரபுதேவாவுடன் எமி ஜாக்சன் நடனமாடியிருக்கிறார். ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுடன் நான் நடனமாடியிருக்கிறேன்’ என்று எமி ஜாக்சன் பெருமையாக கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions