மேக்கப் இல்லாத எமிஜாக்சன் விஜபி2 வில்

Bookmark and Share

மேக்கப் இல்லாத எமிஜாக்சன் விஜபி2 வில்

எமி ஜாக்சன் நடிப்பின் மீதிருந்த தீராத காதல் காரணமாக, தனது முதல் படமான மதராசப்பட்டினம் படத்தில்  லண்டன் பெண்ணாகவும், இங்குள்ள கலாசாரத்திற்கேற்பவும் நடித்தார். 

அதோடு இல்லாமல் அரை மணி நேரத்திற்கு முன்பு டயலாக் பேப்பரை கொடுத்தாலும் அதை மனப்பாடம் செய்து கொண்டு கேமரா முன்பு வந்து நடித்து டைரக்டர் ஏ.எல்.விஜய்யை ஆச்சர்யப்படுத்தினார்.

பின்பு ஐ படத்திலும், தற்போது விஐபி 2வில் தனுசுடன் நடித்து முடித்து விட்டு கெத்து படத்தில் நடத்துக் கொண்டிருக்கிறார். விஐபி -2  படத்தில் சல்வார் கமீஸ் அணிந்து நடித்துள்ள எமிக்கு, மேக்கப்பே கிடையாதாம். 

இப்படத்தில் நிஜமாலுமே ஒரு தமிழ்நாட்டு பெண்ணாக திரையில் தோன்றி நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.


Post your comment





Related News
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions