ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?

எமி ஜாக்சன் நடிப்பில் கடைசியாக விஜய்யின் தெறி படம் வந்தது. தேவி படத்தில் அவர் சிறப்பு வேடத்தில் தான் நடித்திருப்பார்.தற்போது பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். படத்தின் மற்ற வேலைகளும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துவரும் எமி ஜாக்சன் அடுத்து இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் தமிழில் அல்ல கன்னடத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

The Villain என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரேம் இயக்க கன்னட சூப்பர் ஸ்டார்ஸ் சிவ ராஜ்குமார் மற்றும் சுதீப் நாயகர்களாக நடிக்கின்றனர்.


Post your comment





Related News
கீழே எதுவும் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி - வைரலாகும் புகைப்படம்!
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions