எமி ஜாக்சனின் தற்போதைய காதலர் இவரா?

Bookmark and Share

எமி ஜாக்சனின் தற்போதைய காதலர் இவரா?

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இன்றைய தேதியில் தமிழில் சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே. அதேசமயம் இவரது பெர்சனல் பக்கமும் அவ்வப்போது மீடியாக்களில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இதுவரை இரண்டு, மூன்று காதலர்களை பிரிந்துள்ள அவர், தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் Jean Bernard Fernandez Versini என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இவர் பிரபல பாடகி Cheryl Cole-ன் முன்னால் கணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions