பாகுபலி நாயகனுடன் இணையும் எமி ஜாக்சன்!

Bookmark and Share

பாகுபலி நாயகனுடன் இணையும் எமி ஜாக்சன்!

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் தென்னகம் முழுவதும் பரவியுள்ளது. எனவே இவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சுஜீத் இயக்கும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பாகுபலி பார்ட் 2 படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
கீழே எதுவும் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி - வைரலாகும் புகைப்படம்!
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions