தமிழில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'நீ எங்கே என் அன்பே'..!

Bookmark and Share

தமிழில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'நீ எங்கே என் அன்பே'..!

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி’.  காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மொசன் பிட்சர்ஸ் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு அனாமிகா என்று பெயரிட்டிருந்தனர். ஆனால் தமிழ் பதிப்பிற்கு நீண்ட நாட்களாக நல்ல தலைப்புக்கு தேடி வந்தனர். தற்போது ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர்.இப்படத்திற்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்தைப் பற்றி படக்குழு கூறும்போது, ‘பெண்களை கவரும் வண்ணம் உள்ள இக்கதையில் நயன்தாரா அட்டகாசமாக நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்து புகழ் பெற்ற பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகூட்டியிருக்கிறார் என்றனர்.

இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முளா ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பு கதைக்கு மிகவும் பொருந்த கூடிய தலைப்பு என்றார். இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது.


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions