தனுஷின் அனேகன் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை வெளியீடு

Bookmark and Share

தனுஷின் அனேகன் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை வெளியீடு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை ‘அயன்’, ‘கோ’ ஆகிய படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை நாளை வெளியிடவுள்ளனர்.

தனுஷ் படங்களிலேயே ‘அனேகன்’தான் அதிக திரையரங்குகளில் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் தமிழில் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது.

இந்தியில் தனுஷ் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படம் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி வெளியானது. இது ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions