என் வீடே பிரியங்காவின் வீடு : அனில் கபூர்

Bookmark and Share

என் வீடே பிரியங்காவின் வீடு : அனில் கபூர்

பாலிவுட் இயக்குநர் ஜோயா அக்தர், தான் இயக்கியுள்ள தில் தடக்னே டூ படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, திரைநட்சத்திரங்களின் வீடுகளில் கெட் டுகெதர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அதன் ஒருகட்டமாக, அனில் கபூர் வீட்டில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஜோயா அக்தர், அனில் கபூர், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, பட தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பிரியங்கா சோப்ரா பேசியதாவது,

இந்த நிகழ்ச்சியை, என் வீட்டில் நடத்த ஆசைப்பட்டேன், ஆனால், அங்கு சூழ்நிலை சரியில்லை என்பதால், அந்த முயற்சியை கைவிட்டதாக கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அனில் கபூர், பிரியங்கா, இதுவும் உன் வீடுதான் என்று கூறினார்.

இதை கேட்டவுடனே, பிரியங்கா சோப்ராவின் மகிழ்ச்சியில் அழுதுவிட்டார்...இதற்குமுன், இப்படத்தின் சிறப்புக்காட்சி, பர்ஹான் அக்தர் வீட்டில் திரையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions