டோலிவுட் செல்கிறார் அனிருத்

Bookmark and Share

டோலிவுட் செல்கிறார் அனிருத்

கோலிவுட்டில், 3, வேலையில்லா பட்டதாரி, கத்தி  உள்ளிட்ட மியூசிக்கல் ஹிட் படங்களை கொடுத்த இளம் இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக, தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிக்கும் படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். ஐதராபாத் சென்றிருந்த அனிருத், அங்கு ராம்சரண் தேஜா மற்றும் டைரக்டர் ஸ்ரீனு வைத்லாவை சந்தித்து புதிய படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் டூகுடு, ஆகடு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் ஸ்ரீனு வைத்லா என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions