ஒல்லி பிச்சான் இசையமைப்பாளருக்கு மணமுடிக்க முயற்சி…நைசாக நழுவிய உச்சநடிகர்

Bookmark and Share

ஒல்லி பிச்சான் இசையமைப்பாளருக்கு மணமுடிக்க முயற்சி…நைசாக நழுவிய உச்சநடிகர்

அந்த ஒல்லி பிச்சான் இசையமைப்பாளருக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடணனும் என்று அவரது குடும்பத்தினர் கொலை வெறியோட பெண் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் நித்தம் பார்ட்டி பங்கஷன் என்று நள்ளிரவு வரை ஆட்டம் போட்டு திரும்பும் இசை “இன்னும் 5 வருஷத்துக்கு யாரும் கல்யாண பேச்சை எடுக்க கூடாது”ன்னு கண்டிசனா சொல்லிட்டாராம்.

இசையமைப்பாளரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கும்படி இவரின் உறவினரான உச்ச நடிரை முறையிட்டதற்கு அவரோ, “நான் சொல்லி அவர் கேட்டா சந்தோஷம், கேட்காவிட்டால் எனக்கு தான் மனக்கஷ்டம். இந்த காலத்து யங்ஸ்டர் யார் பேச்சையும் கேட்க மாட்டாங்க, நீங்களே டீல் பண்ணிக்கோங்க” என்று நழுவிட்டாராம் உச்ச நடிகர்.


Post your comment





Related News
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions