காதலர் தினத்தில் காதலில் தோற்றவர்களுக்கு அனிருத்தின் பரிசு

Bookmark and Share

காதலர் தினத்தில் காதலில் தோற்றவர்களுக்கு அனிருத்தின் பரிசு

ஷியாம் குமார் இயக்கும் அக்கோ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கீதன் பிரிட்டோ, துலிக்கா குப்தா, என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரீபல் ஸ்டூடியோ சார்பில் தீபன் பூபதி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

காதலர் தினத்தையொட்டி இன்று (ஜன 14) படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டனர். எனக்கென யாரும் இல்லையே... என்று தொடங்கும் இந்தப் பாடல் காதலின் வலியைச் சொல்கிறது. விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடலை காதலுக்காக காத்திருப்பவர்களுக்கும், காதல் வராதவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும் டெடிகேட் செய்வதாக அனிருத்தும், விக்னேஷ் சிவனும் கூறியிருக்கிறார்கள்.


Post your comment





Related News
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions