அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?

Bookmark and Share

அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?

ஒரே நைட்ல ஒபாமா ஆகணும்னு வடிவேலு ஒரு படத்தில காமெடிக்கு ஒரு வசனம் பேசி இருப்பாரு. ஆனா அனிருத் விஷயத்தில அது உண்மையிலே நடந்திச்சின்னுதான் சொல்லனும். 

வெற்றிகள் போலவே ஆரம்பத்தில இருந்தே சர்ச்சைகளும் அனிருத்த துறத்திக்கிட்டே தான் வருது. ஆனா அதையெல்லாம் மறக்க முழுக்க முழுக்க இசைக்கு தன்னை அர்ப்பணிச்சிட்டதா சொல்ற அனிருத், இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு தவிர்க்க முடியாத இன்ஸ்பிரேஷனா வலம் வர்றாரு.  

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் Agnyaathavaasi படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படமும் தோல்வி அனிருத்தின் இசையும் பேசப்படவில்லை. இதுபோக அந்த படத்தின் தயாரிப்பாளர், அனிருத்துக்கு தெலுங்கில் இசையமைக்க இன்னும் பயிற்சிகள் போதவில்லை என்று கிண்டல் செய்தார். 

இந்நிலையில்தான் அனிருத் இரண்டாவது முறையாக தெலுங்கில் இசையமைத்திருக்கும் ஜெர்ஸி படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு அனிருத் பதில் சொல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions