தனுஷ் தம்பிக்கு இசையமைக்கும் அனிருத்!

Bookmark and Share

தனுஷ் தம்பிக்கு இசையமைக்கும் அனிருத்!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரில் ஒருவர் அனிருத்.

இவர் தற்போது அஜித்தின் வேதாளாம் படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் தனுஷின் விஐபி-2 படத்திற்கு இசையமைத்திற்கு வருகிறார்.

இவர் தமிழின் முன்னனி நடிகர்களான அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என முன்னனி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் அனிருத் புதுமுக நடிகர் ஆன ஹிரிஷிகேஷ் என்பவருக்கு இசையமைக்கவிருக்கிறார்.

அவர் அனிருத்க்கு நெருங்கிய உறவினர் ஆவார். இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ்க்கு தம்பியாக நடித்து உள்ளார்.


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions