அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!

Bookmark and Share

அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார். ஆனால் இந்தமுறை ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

இந்நிலையில் அடுத்து சிம்பு நடிக்கவுள்ள தெலுங்கு ரீமேக் படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சுந்தர்.சி ஹிப்ஹாப் ஆதியை தேர்வு செய்துள்ளார் என்பது தான்.

அவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். சுந்தர்.சி-யின் கடைசி மூன்று படங்களுக்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பொன்னியின் செல்வனில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – அவரே சொன்ன தகவல் இதோ!
அஜித், ரஜினிக்கு அடுத்து ஹிப்ஹாப் ஆதிதான் – பட்டைய கிளப்பும் வசூல் விவரம்!
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions