நான் நடிக்கிற படங்களுக்கு எந்த பாதிப்பும் வராது-அஞ்சலி

Bookmark and Share

நான் நடிக்கிற படங்களுக்கு எந்த பாதிப்பும் வராது-அஞ்சலி

தற்போது கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் அயிட்டம் பாடல்களுக்கு ஆட எந்த முன்னணி நடிகைகளும் மறுப்பதில்லை. அதேபோல் முன்னணி ஹீரோயினிகளே சமீபகாலமாக குத்துப்பாட்டுக்கும் ஆடத் தொடங்கி விட்டனர். 

இந்த நிலையில், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலில் குத்தாட்டமாடிய அஞ்சலி, தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் சரைனொடு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. 

அதையடுத்து, அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படங்களை சேர்ந்த சிலர், ஹீரோயினாக நடிக்கும்போது அயிட்டம் பாடலுக்கு நடனமாடினால் இந்த படங்களின் வியாபாரம் பாதிக்குமே என்று கேட்கும் போது

அதற்கு, “ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட எத்தனையோ நடிகைகள் ஒரு பாட்டுக்கு நடனமாடிதானே வருகிறார்கள். இப்போது இதெல்லாம் ஒரு பேஷனாகி விட்டது. இதனால் நான் நடிக்கிற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது” என்கிறாராம் அஞ்சலி.


Post your comment





Related News
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions