நடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம்ர்!

Bookmark and Share

நடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம்ர்!

கன்னட நடிகை அனு பிரபாகர். இவர் தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் ஆகிய படங் களில் நடித்தார். கன்னடத் தில் 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னட மூத்த நடிகை யான காயத்ரி மகளான அனுவுக்கும், நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாருக்கும் 2002–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014–ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் அனுவுக்கும் பிரபல கன்னட நடிகர் ரகு முகர்ஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.

ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்தார். அவரை பிரிந்து ரகு 2–வதாக பாவனா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவர்.

அனுவும், ரகு முகர்ஜியும் நேற்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 


Post your comment





Related News
உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions