காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை!

Bookmark and Share

காஸ்ட்யூம் செலவை மிச்சப்படுத்தும் அம்மா நடிகை!

அம்மா நடிகைகளில் பலரகம் உண்டு கிராமத்து முகவெட்டுக்கு, நகரத்து தோற்றத்துக்கு, நடுத்தரவர்க்க முகத்துக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு முகம் தேடுவர். அம்மாக்களில் மோஸ்ட் வாண்டட் மம்மி என்று கருதப்படுவர் சரண்யா .அவரை நடிக்க வைத்துவிட்டால் செண்டிமெண்ட் ஏரியாவை மொத்தக் குத்தகை எடுத்து விடுவார்.

அப்பர் மிடில் க்ளாஸ் அம்மா என்றால் இருக்கவே இருக்கிறார் அனுபமா குமார். இவர் டில்லி, மும்பை என்று பறந்து கொண்டிருப்பவர், பிரபல மாடல். தமிழில் பேசி நடிக்கும் தகுதியுள்ள அம்மாவான இவர், வட இந்தியாவில் செட்டில் ஆனாலும் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். இவர் சவாலான வேடங்கள் ஏற்க ஆர்வமுள்ளவர்.

இவரை ஒப்பந்தம் செய்தால் காஸ்ட்யூம் செலவு ஒப்பனை செலவு மிச்சம். இவற்றை அவரே பார்த்துக் கொள்கிறாராம். ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இவர், இன்றும் தமிழில் சில படங்களை கையில் வைத்து இருக்கிறார்.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions