விளம்பரத்துக்காக கிளப்பிய கிசுகிசு!

Bookmark and Share

விளம்பரத்துக்காக கிளப்பிய கிசுகிசு!

அனுஷ்கா நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான ‘பாகுபலி’யில், அவரைவிட தமன்னாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று டோலிவுட் ஏரியாவில் செய்தி பரவியுள்ளது.

இதையறிந்து ஆவேசம் அடைந்த அனுஷ்கா, தமன்னாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி டோலிவுட் மீடியாக்களில் விசாரித்தபோது, ‘படத்தை எப்படியெல்லாம் விளம்பரப்படுத்தலாம் என்று ஒரு குழு தீவிரமாக ஆலோசித்து செய்யும் வேலை இது. யாரும் நம்ப வேண்டாம். அனுஷ்கா தான் மெயின் ஹீரோயின். தமன்னாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும்’ என்கிறார்கள்


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions