பார்ட்டிக்கு மாறு வேடத்தில் வந்த அனுஷ்கா

Bookmark and Share

பார்ட்டிக்கு மாறு வேடத்தில் வந்த அனுஷ்கா

தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடி தமிழ், தெலுங்கில் இயக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இதில் ஆர்யா, அனுஷ்கா, லட்சுமி மஞ்சு, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். பிவிபி சினிமா தயாரிக்கிறது. படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பிரகாஷ் கோவிலமுடியின் மனைவி கனிகா தில்லான் கோவிலமுடி ஒரு பார்ட்டி வைத்தார். இது காஸ்ட்யூம் பார்ட்டி. ஹாலிவுட்டில் தான் இதுபோன்ற பார்ட்டிகள் நடக்கும். பார்ட்டிக்கு வருகிறவர்கள் ஏதாவது புகழ்பெற்ற சினிமா கதாபாத்ததிரங்கள் போல் மாறுவேடமணிந்து வரவேண்டும்.

நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த பார்ட்டியில் அனுஷ்கா மெலிபிசண்ட் என்ற ஹாலிவுட் படத்தில் ஏஞ்சலினா ஜூலி அணிந்த காஸ்ட்டியூமில் வந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் பி.வி.பொட்லூரி ஸ்டைபர் மேன் உடையில் வந்தார். லட்சுமி மஞ்சுவும், ராணாவும் டாம் ரைடர் காஸ்ட்யூமில் வந்தார்கள். ஆர்யா மட்டும் மிஸ்சிங். விடிய விடிய கூத்தும் கும்மாளமுமமாக நடந்து முடிந்தது பார்ட்டி.


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions