பாகுபலி-2வை தொடர்ந்து அனுஷ்காவின் அடுத்த பிரமாண்டம் இது தான்

Bookmark and Share

பாகுபலி-2வை தொடர்ந்து அனுஷ்காவின் அடுத்த பிரமாண்டம் இது தான்

அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்று கூறிவிடலாம். ஏனெனில் இவர் தான் தற்போதுள்ள ஹீரோயின்களில் அதிகம் சம்பளம் வாங்குவது.

இவர் பாகுபலி-2 முடித்த பிறகு அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அசோக் இயக்கத்தில் Bhagmati என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கும் படமாம், திகில் கலந்த கதையம்சம் கொண்டதாம், மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகின்றது.

 


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions