கோலி-அனுஷ்கா காதல் முறிய சல்மான்கான் காரணமான?

Bookmark and Share

கோலி-அனுஷ்கா காதல் முறிய சல்மான்கான் காரணமான?

கிரிக்கெட் வீரர் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா இடையே பிரச்சனை ஏற்பட சல்மான் கான் நடிக்கும் சுல்தான் படம் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கோஹ்லி அனுஷ்காவை இந்த ஆண்டே திருமணம் செய்து மனைவியாக்க விரும்பினார். இதனால் திருமணத்திற்கு நேரம் ஒதுக்குமாறு அவர் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.

ஏ தில் ஹை முஷ்கில் படத்தை தவிர்த்து புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் அனுஷ்கா. புதிய வாய்ப்புகளை யோசித்தே ஒப்புக் கொள்வேன் என்று அவர் கோஹ்லியிடம் தெரிவித்திருந்தார்.

சல்மான் கான் நடித்து வரும் சுல்தான் படத்தில் நடிக்கிறீர்களா என்று அனுஷ்காவிடம் கேட்டுள்ளனர். சுல்தானில் நடிக்க வேண்டாம் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கோஹ்லி படித்துப் படித்து கூறியும் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை அனுஷ்கா தவறவிட விரும்பவில்லை. இதனால் காதலரை பகைத்துக் கொண்டு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாய் அப்போ திருமணம் என்று கோஹ்லி கேட்டதற்கு, எனக்கு சினிமா தான் முக்கியம் என்று கூறி காதல் முறிவுக்கு வழிவகுத்துவிட்டார் அனுஷ்கா.

 


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions