வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு

Bookmark and Share

வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு

அனுஷ்கா உடல் எடையை குறைத்த படத்தை வெளியிட்டதுதான் தென்னிந்திய சினிமாவின் பரபரப்பாக இருந்து வருகிறது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாக நீண்ட காலமாக செய்தி வருகிறது.

சமீபத்தில் நடந்த ராஜமவுலி வீட்டு திருமணத்தில் இருவரும் இணைந்து பங்கேற்றது இந்த கிசுகிசுவை வலுவாக மாற்றியது. ஆனால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்னொரு கிசுகிசு கிளம்பியுள்ளது.

அனுஷ்கா வெளிநாட்டு பாய் பிரெண்ட் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது பல்வேறு கிசுகிசுக்களை உருவாக்கி உள்ளது. இவர்தான் அனுஷ்காவின் புது காதலரா என்றும் பாய் பிரெண்ட்டுடன் அனுஷ்கா டேட்டிங் செய்கிறார் என்றும் வெவ்வேறு செய்திகள் தெலுங்கு மீடியாக்களில் வெளிவருகிறது.

இதுபற்றி விசாரித்ததில்,’அனுஷ்கா உடல் எடை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அந்த பயிற்சிகளை அளித்த உணவு ஆலோசக மருத்துவர்தான் அனுஷ்காவுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர் என்றும், அவரது பெயர் லுக் கவுன்டின்ஹோ என்றும் தெரியவந்தது.

இந்த விவரம் வெளியான பிறகு அனுஷ்கா, பிரபாஸ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 


Post your comment





Related News
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions