உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!

Bookmark and Share

உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!

குண்டாக மாறி போன தன்னுடடைய உடல் எடையை ககுறைத்து இப்படி தான் என நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பிரம்மாண்ட நாயகியாக உருவெடுத்தவர் அனுஷ்கா. 

அஜித், விஐய், ரஜினி, சூர்யா, ஆர்யா என பல முன்னணி நடிகர்களு ஜோடியாக நடித்த அனுஷ்கா உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இதனையடுத்து தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. 

உடல் எடை, தூக்கமின்மை, மனஅழுத்தம், உணர்ச்சிகள் என அனைத்தையும் கட்டுப்படுத்த தன்னுடைய வாழ்க்கை முறையை சரியாக அமைத்து கொண்டாலே போதும் என கூறியுள்ளார். 

அவருடைய இன்ஸ்டா பதிவு இதோ உங்களுக்காக 

https://www.instagram.com/p/BxZvnDyh9SF/ 


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா - எந்த படம் தெரியுமா?
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions