பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா

Bookmark and Share

பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா

படங்களில் ஜோடியாக நடிக்கும் சில பிரபலங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது வழக்கம். அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள், ரசிகர்களுக்கு பிடித்த சில ஜோடிகளும் இணைந்திருக்கிறார்கள்.

தற்போது ரசிகர்களின் பெரிய ஆசையே பிரபாஸ், அனுஷ்கா நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.பாகுபலி படத்திற்காக திருமணத்தை கூட தள்ளிப்போட்ட பிரபாஸ் அனுஷ்காவிற்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.

பாகுபலி படப்பிடிப்பின் போது அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை தெரிந்து கொண்ட பிரபாஸ், அவரிடம் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் முழு கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்தாராம். இதையடுத்து தான் அனுஷ்கா தனது திருமணத்தை தள்ளிப் போட்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா - எந்த படம் தெரியுமா?
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
அஜித்தை கவர்ந்த படம்
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions