ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ரிலீஸ் தேதி!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ரிலீஸ் தேதி!

‘கத்தி’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் ‘அகிரா’ என்னும் இந்தி படத்தை இயக்கி வந்தார். இதில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடித்துள்ளார். மேலும் ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதியன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க- வசுந்தரா ஓபன்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions