ஜனவரியில் தொடங்குகிறது முருகதாஸ் படம்

Bookmark and Share

ஜனவரியில் தொடங்குகிறது முருகதாஸ் படம்

முருகதாஸ் இப்போது இந்தியில் எடுத்து வரும் மௌனகுரு படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்கு முன்னனி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரு படத்தை எடுக்கவுள்ளார்.

தற்போது மகேஷ்பாபு பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும். அதற்குள் முருகதாஸூம் மௌனகுரு இந்தி ப்படத்தை முடித்துவிடுவார்.

அதன் பின் அடுத்தஆண்டு ஜனவரியிலிருந்தே இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம்.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions