மௌனகுரு படம் என்னை சிந்திக்க வைத்தது - ஏ.ஆர் முருகதாஸ்

Bookmark and Share

மௌனகுரு படம் என்னை சிந்திக்க வைத்தது - ஏ.ஆர் முருகதாஸ்

தமிழில் அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தை இந்தியில், அகிரா என்ற பெயரில் எடுத்து வருகிறார் முருகதாஸ். இப்படத்தின் கருவை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மற்றபடி காட்சிகளை மாயாஜாலம் செய்வதில் முருகதாஸ் கில்லாடி.

அப்படித்தான் அருள்நிதி கேரக்டரை அப்படியே பெண் கேரக்டராக மாற்றி அதில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை நடிக்க வைத்து படத்தை உருவாக்கி வருகிறார். படம் முடியும் நிலையில் உள்ளது.

இதுபற்றி முருகதாஸ்யிடம் கேட்டபோது. கதை என்பது ஒரு மெல்லிய நூல் மாதிரி, அந்த நூலைக் கொண்டு நாம் எதையும் செய்யமுடியும். அப்படித்தான் அகிரா படத்தை செய்திருக்கிறேன். அதனால்தான் கேரக்டருக்கு அகிரா என்று நாயகி பெயரை வைத்திருக்கிறேன். கொஞ்சமும் மௌனகுரு சாயல் தெரியாது.

படம் பேசப்படும் என்று நான் உறுதி சொல்ல மாட்டேன். எப்போதுமே என் படங்கள் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று நான் சொன்னதில்லை. ஆனால் ரசிகர்களால் பேசப்பட்டிருக்கு. ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்கிறோம்.

அதை எப்போதுமே நான் நிறைவாக செய்திருக்கேன். மௌனகுரு படம் எனக்கு பிடித்தப்படம் மட்டுமல்ல என்னை வேறு விதமாக சிந்திக்க வைத்த படம் ஒரு படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் சோனாக்ஷியை வித்தியாசமாக பார்க்கலாம் என்கிறார் முருகதாஸ்.


Post your comment





Related News
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
கார்த்தி – ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார்களா? இதென்ன கொடுமை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions