நாகூர் கந்தூரி விழா: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு

Bookmark and Share

நாகூர் கந்தூரி விழா: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். 458–வது ஆண்டு வருடாந்திர நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மற்றும் சந்தனம் பூசும் திருவிழா நேற்று காலை 5 மணி அளவில் நாகூர் தர்காவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வருடாந்தோறும் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்வில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு வருகிறார். அதுப்போல் இந்த வருடமும் அதிகாலையில் தனது மகனுடன் கலந்து கொண்டார்.

தர்காவினுள் சந்தனம் பூசி முடித்தப்பின் சந்தன பிரசாதத்தை நாகூர் தர்கா பரம்பரை ஆதினமும் ஆலோசனைக்குழு தலைவருமான செய்யது முஹம்மது கலிபா சாஹிப் மூலம் பெற்று கொண்டார்.

அதன் பின்னர் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் புனித துஆ ஓத அந்த நிகழ்ச்சியிலும் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார்.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions