செசல்ஸின் நாட்டின் கலாச்சார தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

Bookmark and Share

செசல்ஸின் நாட்டின் கலாச்சார தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

தனது இசையால், இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது,  வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளார். 

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான செசல்ஸின் கலாச்சார மேம்பாட்டு தூதராக ஏ.ஆர்.ரஹ்மானை, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரவை, நியமனம் செய்துள்ளது. 

இதற்கான சான்றிதழை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஏ.ஆர். ரஹ்மான் நேற்று வெளியிட்டு இந்த அங்கீகாரத்துக்காக அந்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபல இயற்பியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ், வறுமை ஒழிப்பு, சமத்துவமற்ற நிலையை எதிர்த்து போராட, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப செயல்பட உலகெங்கிலும் குளோபல் கோல்ஸ் என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்த உலகெங்கிலும் உள்ள பிரபலமான மனிதர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், ரஹ்மானும் இடம் பெற்றிருப்பது பெருமை சேர்க்கும் விஷயமாகும்.


Post your comment





Related News
தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions