நாட்டை பசுமையாக மாற்றப் போகும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

நாட்டை பசுமையாக மாற்றப் போகும் ஏ.ஆர்.ரகுமான்!

தமிழில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார் ஏ.ஆர்.ரகுமான் . இவர் சுத்தமான மற்றும் பசுமையான உத்திரப்பிரதேசம் என்ற தலைப்பில் வரும் 21-ம் தேதி அன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் 76-வது பிறந்த நாள்.

இதனை முன்னிட்டு அவரது மகனும் உத்திரப்பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

அதில் சுத்தமான மற்றும் பசுமையான உத்திரப்பிரதேசம் என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சியில் எ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்  நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் தொடர்ந்து அதே தினத்தில் சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 50,௦௦௦ க்கும் அதிகமான பேர் கலந்து கொள்ளுவதால், ரகுமானின் பாடல்கள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் உ..பி மாநிலத்தில் சுத்தமான மற்றும் பசுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகின்றார்  உ..பி மாநிலத்தில் முதல்வர்.


Post your comment





Related News
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க- வசுந்தரா ஓபன்டாக்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளி போனது – ரசிகர்கள் அதிர்ச்சி!
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions