அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய ஜெய் ஹோ சினிமா படம்

Bookmark and Share

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய ஜெய் ஹோ சினிமா படம்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் உலகின் மிக உயரிய ஆஸ்கார் மற்றும் கிராமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ஜெய் ஹோ’ என்ற டாக்குமெண்டரி சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தை உமேஷ் அகர்வால் டைரக்டு செய்துள்ளார். இந்த சினிமா படம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று திரையிடப்பட்டது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘டுவிட்டர்’ இணையதளத்தில் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.ரகுமான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். வாஷிங்டன், வியன்னாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதுகுறித்தும் டுவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்!
வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions