மீண்டும் ரஹ்மானுடன் இணையும் கவுதம் - ஆனால் இது மாபெரும் படம்

Bookmark and Share

மீண்டும் ரஹ்மானுடன் இணையும் கவுதம் - ஆனால் இது மாபெரும் படம்

அச்சம் என்பது மடமையடா படத்துக்கு பிறகு கவுதம் இயக்கிய தனுஷின் என்னை நோக்கி பாயும் ரிலீஸ்க்கு ரெடி ஆகியுள்ளது. இதற்கு அடுத்து இவர் விக்ரமுடன் இணைந்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கவுதம் மேனன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முக்கியமான முன்னணி நடிகர்களை வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்க போகிறேன் என்று அறிவித்தார். அதற்கு ஒன்றாக என்ற தலைப்பை கூட தெரிவித்தார்.

ஆனால் சில காரணத்தால் அந்த படம் கிடப்பிலே போடப்பட்டது. சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கவுதமிடம் இந்த படத்தை பற்றி ரசிகர்கள் கேட்கையில் "கண்டிப்பாக இந்த படம் எடுப்பேன், காலமும் நேரமும் அமைந்தால் இந்த படத்துக்கும் நிச்சயம் ரஹ்மான் தான் இசைமைப்பார் என்று கூறினார்.


Post your comment





Related News
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க- வசுந்தரா ஓபன்டாக்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளி போனது – ரசிகர்கள் அதிர்ச்சி!
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions